Breaking News

நல்லவனாக இருக்க நினைக்காதே !!

  அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்… அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே அடிமையாக்கி விடுவார்கள்.. அதிகப் பொறுமையுடன் நடக்காதே பொறுக்கியாக மாறும் வரை விடமாட்டார்கள்… எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்காதே பொறாமையால் உன்னை காணாமல் ஆக்கி விடுவார்கள்… எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்… கோபப்படாமலேயே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்…

Read More »

கனவு என்றால் என்ன ?

கனவு என்றால் என்ன? தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு என்று அழைக்கின்றோம். சில வேளைகளில் நமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், வேறு சில வேளைகளில் அர்த்தமே இல்லாத கனவுகளாக அமைந்து விடுகின்றது. சில வேளைகளில் ஏதும் பயங்கரமான கனவு காணும் போது எப்படியாவது அந்தக் கனவை விட்டு எழுந்து விடவேண்டும் என்று இருக்கும், அதுவே சில சமயம் …

Read More »

சந்தோஷம் கடையில் விற்கும் பொருள் இல்லை !

நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் அடுத்தவனை வீழ்த்தி அதில் சந்தோஷபட ஆசைப்படுவதுதான் நியாயமற்றது. மற்றும் நாம் நம்மை மற்றவரிடம் ஒப்பிடும்போதும் அது “பணம், பொருள், அழகு, அறிவு” எதுவாக இருந்தாலும் சரி. கவலைப்படுவதற்கான விஷயங்களை தேடித்தேடி கவலைப்பட தெரிந்த நமக்கு. சந்தோஷம் என்பது நாம் தேடவேண்டியதில்லை நமக்குள்ளேயேதான் இருக்கிறது என்பதை அறிய தவறிவிடுகின்றோம். நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற நினைப்பில்தான் சதோஷம் இருக்கின்றது. அதைவிட்டு மற்றவர்களிடம் …

Read More »

பணம் என்னடா பணம்?

பணம் என்னடா பணம் (ஆப்பிள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ்) உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் Steve Jobs உடல்நலம் குன்றி 56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன். வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் …

Read More »

Kolamavu Kokila Movie Review

Kolamavu Kokila Movie Review Directed by: Nelson Dilipkumar Produced by: Allirajah Subaskaran Starring: Nayanthara, Yogi Babu, Saranya Ponvannan, Aranthangi Nisha Music by: Anirudh Ravichander Production: Lyca Productions Synopsis: Kolamaavu Kokila revolves around the life of a woman who is a drug peddler and the effects that her profession brings to …

Read More »

கோபம் வந்தால் மட்டும் ஏன் கத்திப் பேசுகிறோம்?

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் போது அக்கரையோரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே ஏன் இந்த மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை போடுகிறார்கள் எனக் கேட்டார். உடனே சீடர்களில் ஒருவர், கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம். அதனால் மற்றவரைப் பார்த்து சத்தமிடுகிறோம் என்றான். துறவி, அச்சீடர்களிடம் …

Read More »